சினிமா துளிகள்

நெருங்கிய தோழிகளாக மாறிய 2 நடிகைகள்! + "||" + 2 actresses who became close friends

நெருங்கிய தோழிகளாக மாறிய 2 நடிகைகள்!

நெருங்கிய தோழிகளாக மாறிய 2 நடிகைகள்!
‘வி கா’ என்ற எழுத்துகளில் முடிவடையும் பெயரை கொண்ட இளம் கதாநாயகியும், ‘சி கா’வில் முடிவடையும் பெயரை கொண்ட துணிச்சலான நடிகையும் மிக நெருங்கிய தோழிகள் ஆகிவிட்டார்கள்.
இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடித்ததில் இருந்து இவர்களுக்குள் நட்பு அரும்பியதாம்.

இவர் வீட்டில் இருந்து அவர் வீட்டுக்கும், அவர் வீட்டில் இருந்து இவர் வீட்டுக்கும் சினேகம் மற்றும் கொடுக்கல்-வாங்கல் நடந்து வருகிறதாம்!

ஆசிரியரின் தேர்வுகள்...