சினிமா துளிகள்

நகைச்சுவையை ரசிக்கும் ‘நம்பர்-1’ நடிகை! + "||" + To enjoy the humor, 'Number -1' actress!

நகைச்சுவையை ரசிக்கும் ‘நம்பர்-1’ நடிகை!

நகைச்சுவையை ரசிக்கும் ‘நம்பர்-1’ நடிகை!
தென்னிந்திய ரசிகர்களுக்கு கனவுக்கன்னியாக இருந்து வரும் ‘நம்பர்-1’ நடிகைக்கு நகைச்சுவை என்றால் ரொம்ப விருப்பமாம்.
அவருக்கு தமாசாக பேசுபவர்களை ரொம்ப பிடிக்குமாம். நேரம்... காலம்... பார்க்காமல் ‘காமெடி’ செய்பவர்களுடன் கலந்துரையாடுவதை மிகவும் விரும்புகிறாராம்.

பதற்றமில்லாமல் வாழ விரும்புகிற நடிகைகளில், இவரும் ஒருவர்!