சினிமா துளிகள்

விஜயா புரொடக்‌ஷன் தயாரிப்பில் விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்க 2 கதாநாயகிகளிடம் பேச்சுவார்த்தை + "||" + Vijay Sethupathi is acting in Vijaya Production

விஜயா புரொடக்‌ஷன் தயாரிப்பில் விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்க 2 கதாநாயகிகளிடம் பேச்சுவார்த்தை

விஜயா புரொடக்‌ஷன் தயாரிப்பில் விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்க 2 கதாநாயகிகளிடம் பேச்சுவார்த்தை
எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன், விஜய், அஜித்குமார், விஷால் ஆகிய பிரபல கதாநாயகர்களை வைத்து பல வெற்றி படங்களை தயாரித்த பட நிறுவனம், விஜயா புரொடக்‌ஷன்ஸ்.
விஜயா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் அடுத்து, விஜய் சேதுபதியை வைத்து ஒரு புதிய படம் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. படத்தின் பெயர் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

இதில், விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்க ராசிகன்னா, நிவேதா பெத்துராஜ் ஆகிய இருவரிடமும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இரண்டு பேரில் ஒருவர் கதாநாயகியாக தேர்வு செய்யப்படுவார். நகைச்சுவை வேடத்தில் நடிக்க சூரி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, டி.இமான் இசையமைக்கிறார். விஜய் சந்தர் டைரக்டு செய்கிறார். படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.


தொடர்புடைய செய்திகள்

1. ரஜினிக்கு வில்லனாக நடிக்கிறார்? ‘பேட்ட’ படத்தில் விஜய் சேதுபதி தோற்றம் வெளியானது
‘பேட்ட’ படத்தில் நடிக்கும் விஜய்சேதுபதி தோற்றம் வெளியானது. ரஜினிகாந்துக்கு வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
2. மலையாள படத்தில், விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிக்கிறார். வயதான தோற்றம், ரவுடி, போலீஸ் அதிகாரி என்று படத்துக்கு படம் மாறுபட்ட கதாபாத்திரங்களை ஏற்கிறார்.
3. சரித்திர கதையில், விஜய் சேதுபதி
‘சைரா நரசிம்ம ரெட்டி’ என்ற சரித்திர படத்தில் விஜய் சேதுபதி தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர்.
4. ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் திருநங்கை வேடத்தில் விஜய் சேதுபதி
சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதி நடித்த திருநங்கை தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
5. விஜய் சேதுபதி ”ஆம்பள நாட்டுக்கட்டை மட்டுமல்ல.. பொம்பள நாட்டுக்கட்டையும் கூட” டுவிட்டரில் பாராட்டு
விஜய் சேதுபதி ஆம்பள நாட்டுக்கட்டை மட்டுமல்ல.. பொம்பள நாட்டுக்கட்டையும் கூட என்று டுவிட்டரில் பாராட்டு குவிந்து உள்ளது. #VijaySethupathi

ஆசிரியரின் தேர்வுகள்...