சினிமா துளிகள்

ஒரே படத்தில், ரூ.1 கோடி சம்பள உயர்வு! + "||" + In the same film, Rs 1 crore increment!

ஒரே படத்தில், ரூ.1 கோடி சம்பள உயர்வு!

ஒரே படத்தில், ரூ.1 கோடி சம்பள உயர்வு!
`பேட்ட' படத்துக்கு இசையமைத்தவர் இளம் இசையமைப்பாளர் அனிருத்.
`பேட்ட' படத்துக்கு இசையமைத்த இளம் இசையமைப்பாளர் அனிருத், இதுவரை தனது சம்பளமாக ரூ.2 கோடி வாங்கி வந்தாராம். `சூப்பர் ஸ்டார்' படத்துக்கு இசையமைத்த பின், அவர் தனது சம்பளத்தை ஒரேயடியாக மேலும் ஒரு கோடி ரூபாய் உயர்த்தி விட்டாராம்.

இப்போது அவர் ரூ.3 கோடி சம்பளம் கேட்கிறார்!