சினிமா துளிகள்

இன்னும் சம்பாதிக்கும் ஆசையுடன் ஒரு நடிகை! + "||" + An actress with more earnings!

இன்னும் சம்பாதிக்கும் ஆசையுடன் ஒரு நடிகை!

இன்னும் சம்பாதிக்கும் ஆசையுடன் ஒரு நடிகை!
கர்நாடகாவை சேர்ந்த அனுஷ்கா, ஆந்திராவில் முகாமிட்டு தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
அனுஷ்காவுக்கு இப்போது 34 வயது ஆகிறதாம். இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

மகளுக்கு இந்த வருடம் எப்படியாவது திருமணம் முடித்துவிட வேண்டும் என்று அவருடைய பெற்றோர்கள் ஆசைப்படுகிறார்கள். அவர்களின் ஆசையை அனுஷ்கா கண்டுகொள்வதில்லை. ``இன்னும் சம்பாதிக்க வேண்டும்'' என்று கூறுகிறாராம்!

தொடர்புடைய செய்திகள்

1. நல்ல மனிதரை திருமணம் செய்துகொண்டால் பெண்ணின் வாழ்க்கை சொர்க்கம் தான் -நடிகை அனுஷ்கா
நல்ல மனிதரை திருமணம் செய்துகொண்டால் ஒரு பெண்ணின் வாழ்க்கை சொர்க்கம் தான் என நடிகை அனுஷ்கா பதிவிட்டுள்ளார்.
2. “எடையை குறைத்த பிறகு மீண்டும் நடிப்பேன்” -நடிகை அனுஷ்கா
எடையை குறைத்த பிறகு மீண்டும் சினிமாவில் நடிப்பேன் என்று நடிகை அனுஷ்கா கூறினார்.
3. 13 வருடங்கள் கதாநாயகியாக வலம் வந்த அனுஷ்கா, சினிமாவை விட்டு விலக முடிவு?
தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் அனுஷ்கா. முதல் இடத்தில் இருக்கும் நயன்தாராவுக்கும், இவருக்கும் தான் போட்டி நிலவியது.

ஆசிரியரின் தேர்வுகள்...