சினிமா துளிகள்

சிறுவர்களை வைத்து படம் தயாரிக்கிறார்கள்! + "||" + The film is produced

சிறுவர்களை வைத்து படம் தயாரிக்கிறார்கள்!

சிறுவர்களை வைத்து படம் தயாரிக்கிறார்கள்!
டைரக்டர்கள் சிறுவர்களை கதைநாயகர்களாக வைத்து படங்களை இயக்கி வருகிறார்கள்!
சிறுவர்களை கதைநாயகர்களாக வைத்து தயாரித்த ‘கோலி சோடா’ படம் வெற்றிகரமாக ஓடியதால், அதே பாணியில் சிறுவர்களை கதை நாயகர்களாக்கி சில படங்கள் தயாராகி வருகின்றன. இதுபோன்ற கதையுடன் ஏற்கனவே 2 படங்கள் வெளிவந்தன.

என்றாலும், 2 புதுமுக டைரக்டர்கள் சிறுவர்களை கதைநாயகர்களாக வைத்து படங்களை இயக்கி வருகிறார்கள்!