சினிமா துளிகள்

ரூ.6 கோடி கொடுத்தால் உடனே ‘கால்ஷீட்’ + "||" + Rs 6 crores is given to the call sheet immediately

ரூ.6 கோடி கொடுத்தால் உடனே ‘கால்ஷீட்’

ரூ.6 கோடி கொடுத்தால் உடனே ‘கால்ஷீட்’
கடந்த வருடம் வரை ஒரு படத்துக்கு ரூ.4 கோடி சம்பளம் வாங்கி வந்த ‘நம்பர்-1’ நடிகை, இப்போது தனது சம்பளத்தை 6 கோடியாக உயர்த்தி விட்டார்.
‘நம்பர்-1’ நடிகை நடித்து சமீபத்தில் வெளிவந்த ‘கோல மாவு கோகிலா’ படம், வாங்கிய வினியோகஸ்தர்களுக்கு பெரிய லாபம் சம்பாதித்து கொடுத்து இருக்கிறது. அவர் நடிக்கிற படங்கள் அனைத்தும் வெற்றி பெறுவதால்தான் இந்த சம்பள உயர்வாம். “ரூ.6 கோடி கொடுத்தால், உடனே கால்ஷீட் கிடைக்கும்” என்கிறாராம், அவருடைய மானேஜர்!

ஆசிரியரின் தேர்வுகள்...