சினிமா துளிகள்

தமிழில், ‘மார்க்கெட்’ பிடிக்க விரும்பும் 2 தெலுங்கு நடிகர்கள்! + "||" + 2 Telugu actors want to market in Tamil

தமிழில், ‘மார்க்கெட்’ பிடிக்க விரும்பும் 2 தெலுங்கு நடிகர்கள்!

தமிழில், ‘மார்க்கெட்’ பிடிக்க விரும்பும் 2 தெலுங்கு நடிகர்கள்!
தமிழில், ‘மார்க்கெட்’ பிடிக்க 2 தெலுங்கு நடிகர்கள் தீவிர முயற்சியில் உள்ளனர்.
தமிழ் பட உலகில் முன்னணி கதாநாயகனாக இடம் பிடிக்க வேண்டும் என்ற விருப்பத்துடன், 2 தெலுங்கு நடிகர்கள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அவர்களில் ஒருவரின் பெயர் 7 எழுத்திலும், இன்னொருவரின் பெயர் 9 எழுத்துகளிலும் இருக்கிறது. இருவரும் முதல் கட்டமாக இளம் டைரக்டர்களின் படங்களில் நடிப்பதில் ஆர்வமாக இருக்கிறார்கள்!