சினிமா துளிகள்

போஸ் வெங்கட் டைரக்டர் ஆகிறார்! + "||" + Bose Venkat Becomes Director

போஸ் வெங்கட் டைரக்டர் ஆகிறார்!

போஸ் வெங்கட் டைரக்டர் ஆகிறார்!
போஸ் வெங்கட் ஒரு படத்தை டைரக்டு செய்ய இருக்கிறார்.
`சின்னத்திரை'யில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நடிகர்களில், போஸ் வெங்கட்டும் ஒருவர். வில்லன் மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்து வரும் அவர், விரைவில் ஒரு படத்தை டைரக்டு செய்ய இருக்கிறார். இந்த படத்தில், புதுமுகங்கள் கதாநாயகன்-கதாநாயகியாக நடிக்கிறார்கள்!