சினிமா துளிகள்

சம்பளத்தை உயர்த்தினார்! + "||" + She is raised the salary!

சம்பளத்தை உயர்த்தினார்!

சம்பளத்தை உயர்த்தினார்!
தமிழ் திரையுலக கனவுக்கன்னிகளில் ஒருவரான ‘த...னா,’ இதுவரை ஒரு கோடியே முப்பது லட்சம் சம்பளம் வாங்கி வந்தார்.
அவருடைய மார்க்கெட் மீண்டும் உயர்ந்திருப்பதை தொடர்ந்து தனது சம்பளத்தை ஒரு கோடியே 75 லட்சமாக உயர்த்தி இருக்கிறார்.

அவர் நடித்து விரைவில் திரைக்கு வரயிருக்கும் ஒரு புதிய படம் தன் மார்க்கெட்டை மேலும் தூக்கி நிறுத்தும் என்ற நம்பிக்கையுடன், அவர் தனது சம்பளத்தை உயர்த்தியதாக பேசப்படுகிறது!