சினிமா துளிகள்

ரசிகரிடம் கோபப்பட்ட டைரக்டர்! + "||" + Director is Angered on Fan!

ரசிகரிடம் கோபப்பட்ட டைரக்டர்!

ரசிகரிடம் கோபப்பட்ட டைரக்டர்!
காதலர் தினத்தில் அந்த நடிகையும், டைரக்டரும் முத்தம் கொடுத்தது, பரபரப்பாக பேசப்பட்டது.
அது சமூகவலைதளங்களில், காட்டுத்தீயாக பரவியது.

அதைப்பார்த்த ஒரு ரசிகர், “மூன்றெழுத்து நடிகர் கொடுத்த முத்தம் இனித்ததா, டைரக்டரான தற்போதைய காதலர் கொடுத்தது இனித்ததா?” என்று நடிகையிடம் கிண்டலாக கேட்டார். 

அதை படித்த டைரக்டர், “வாயை மூடு” என்று கோபமாக பதில் அளித்து இருக்கிறார்!