சினிமா துளிகள்

வருத்தப்படாத நடிகை! + "||" + Actress Did not regret

வருத்தப்படாத நடிகை!

வருத்தப்படாத நடிகை!
தமிழ் பட உலகில் ‘மார்க்கெட்’ இழந்த அந்த நான்கெழுத்து நடிகை, அதற்காக வருத்தப்படவில்லை.
புதிய பட வாய்ப்புகளை பிடிப்பது எப்படி? என்று நண்பர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். ஆலோசகர்கள் சொன்னபடி, அந்த நடிகை தனது சம்பளத்தை பட வாய்ப்புகளுக்கு ஏற்ப கூட்டி, குறைக்க முடிவு செய்திருக்கிறார். பெரிய கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்புகள் வந்தால், ரூ.60 லட்சத்தில் இருந்து ரூ.70 லட்சம் வரை சம்பளம் கேட்பது என்றும், புதுமுக கதாநாயகர்களுடன் ஜோடி சேர ஒரு கோடி சம்பளம் கேட்பது என்றும் அவர் முடிவெடுத்து இருக்கிறாராம்!