சினிமா துளிகள்

இசை நடிகரின் உறுதி! + "||" + Music actor confirmed

இசை நடிகரின் உறுதி!

இசை நடிகரின் உறுதி!
இசை நடிகர் இனிமேல் சொந்த படம் தயாரிப்பது இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறார்.
முழு நேர நடிகராகி விட்ட இசையமைப்பாளர் இனிமேல் சொந்த படம் தயாரிப்பது இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறார். அவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இருப்பினும் இசை நடிகர் தனது சம்பளத்தை ரூ.3 கோடியில் இருந்து ரூ.4 கோடியாக உயர்த்தி விட்டார்!