சினிமா துளிகள்

காதலி சொல்லே மந்திரம்! + "||" + Girlfriend Word

காதலி சொல்லே மந்திரம்!

காதலி சொல்லே மந்திரம்!
இரண்டெழுத்து நாயகனும், ‘அங்காடி’ நடிகையும் காதலை முறித்துக் கொண்டதாக பேசப்படும் தகவலில் உண்மை இல்லையாம்.
இருவரும் உட்கார்ந்து பேசி எடுத்த முடிவு அது என்கிறார், இருவருக்கும் நெருக்கமான நண்பர்.

“நீயும், நானும் காதலர்கள் என்பது வெளியே தெரிந்தால், எனக்கு பட வாய்ப்புகள் வராமல் போய் விடும். அதனால் இரண்டு பேரும் பிரிந்து விட்டதாக சொல்வோம். அதுதான் இருவருக்குமே நல்லது...” என்று காதலி கூறியதை காதலர் மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டாராம். “காதலி சொல்லே மந்திரம்” என்கிறார், நடிகர்!