சினிமா துளிகள்

விக்ரம் வேடத்தில், சல்மான்கான்! + "||" + Vikram's role, Salman Khan!

விக்ரம் வேடத்தில், சல்மான்கான்!

விக்ரம் வேடத்தில், சல்மான்கான்!
கடந்த 2003-ம் ஆண்டில் திரைக்கு வந்த படம், `பிதாமகன்.' இதில், விக்ரம்-சூர்யா ஆகிய இருவரும் இணைந்து நடித்து இருந்தார்கள்.
பாலா டைரக்டு செய்திருந்தார். 16 வருடங்களுக்குப்பின் இந்த படம், இந்தியில் `ரீமேக்' செய்யப்படுகிறது. விக்ரம் நடித்த வேடத்தில் சல்மான்கானை நடிக்க வைக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

இது தொடர்பாக, சல்மான்கானுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. சூர்யா நடித்த வேடத்தில் யாரை நடிக்க வைப்பது? என்றும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. சிம்ரன், சங்கீதா வேடங்களுக்கும் முன்னணி கதாநாயகி களுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.