சினிமா துளிகள்

ஒரே வாரத்தில், டும்..டும்..டும்..? + "||" + In one week Marriage

ஒரே வாரத்தில், டும்..டும்..டும்..?

ஒரே வாரத்தில், டும்..டும்..டும்..?
நட்சத்திர காதல் ஜோடி, அடுத்த வாரம் திடீர் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள்.
“பிரிவோம்...சந்திப்போம்...” என்று அடிக்கடி கூறிவரும் நட்சத்திர காதல் ஜோடி, அடுத்த வாரம் திடீர் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருப்பதாக புதிதாக ஒரு தகவலை பரப்பியிருக்கிறார்கள்.

“இந்த தகவல் நூறு சதவீதம் உண்மை” என்கிறார், தாடி வைத்த ஒரு தயாரிப்பாளர்!

அதிகம் வாசிக்கப்பட்டவை