சினிமா துளிகள்

முத்துலிங்கம் எழுதிய தத்துவ பாடல்! + "||" + Muthulingham wrote a philosophical song

முத்துலிங்கம் எழுதிய தத்துவ பாடல்!

முத்துலிங்கம் எழுதிய தத்துவ பாடல்!
தமிழ் சினிமாவில், ஒரு காலகட்டத்தில் தத்துவ பாடல்களுக்கு தனி மவுசு இருந்தது. ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்தது.
மிக நீண்ட காலத்துக்கு அப்புறம் அப்படி ஒரு தத்துவ பாடலை கவிஞர் முத்துலிங்கம் எழுதியிருக்கிறார். இந்த பாடல் தஷி இசையில், ‘சாதனை பயணம்’ என்ற படத்தில் இடம் பெறுகிறது.

‘‘பெத்த சொந்தம் சொத்துக்காகப் பிரிஞ்சு போகுது...பெத்தெடுத்த மனசு ரெண்டும் உள்ளே வேகுது...பந்தபாசம் என்பதெல்லாம் பணத்தில் அடங்குது...அதைப் பாழும் மனம் இன்றைக்குத்தான் உணரத் தொடங்குது’’ என்று அந்த பாடல் வரிகள் அமைந்துள்ளன!