சினிமா துளிகள்

சீனுராமசாமியின் புதிய படம்! + "||" + Seenu Ramasamy's new film

சீனுராமசாமியின் புதிய படம்!

சீனுராமசாமியின் புதிய படம்!
டைரக்டர் சீனுராமசாமி ஒரு புதிய படத்தை இயக்க இருக்கிறார்.
‘தென்மேற்கு பருவக்காற்று,’ ‘நீர்ப்பறவை,’ ‘தர்மதுரை,’ ‘கண்ணே கலைமானே’ என யதார்த்தமான வாழ்வியல் படங்களை படமாக்கி வருபவர், டைரக்டர் சீனுராமசாமி. இவர் அடுத்து, சுந்தர் அண்ணாமலை தயாரிக்கும் ஒரு புதிய படத்தை இயக்க இருக்கிறார்.

அதில் பங்கு பெறும் நடிகர்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் பெயர்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்கிறார், சீனுராமசாமி!