சினிமா துளிகள்

கார் பரிசளித்த தயாரிப்பாளர்! + "||" + Car gifted producer

கார் பரிசளித்த தயாரிப்பாளர்!

கார் பரிசளித்த தயாரிப்பாளர்!
‘எல்.கே.ஜி.’ படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
ஐசரி கணேஷ் தயாரிப்பில், கே.ஆர்.பிரபு டைரக்‌ஷனில் வெளிவந்த ‘எல்.கே.ஜி.’ படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த வெற்றியை தொடர்ந்து படத்தின் டைரக்டர் கே.ஆர்.பிரபுவுக்கு தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், ஒரு காரை பரிசாக அளித்தார்.

அத்துடன் படக்குழுவினர் 25 பேருக்கு தலா ரூ.1 லட்சம் அன்பளிப்பாக வழங்கினார். தயாரிப்பாளர் ஐசரி கணேசின் தாராள மனதை படக்குழுவினர் அனைவரும் பாராட்டி, கொண்டாடுகிறார்கள்!