சினிமா துளிகள்

ராணுவ அதிகாரியாக சூர்யா! + "||" + Surya is a military officer

ராணுவ அதிகாரியாக சூர்யா!

ராணுவ அதிகாரியாக சூர்யா!
சூர்யா நடித்து அடுத்து திரைக்கு வர இருக்கும் படம், ‘என்.ஜி.கே.’ இதையடுத்து அவர் நடித்துக் கொண்டிருக்கும் புதிய படம் ‘காப்பான்.’ இந்த படத்தை கே.வி.ஆனந்த் இயக்கி வருகிறார்.
‘காப்பான்’ படத்தை அடுத்து, ‘இறுதி சுற்று’ புகழ் சுதா கொங்கரா டைரக்டு செய்யும் படத்தில், சூர்யா நடிக்கிறார். இந்த படத்தில் சூர்யா ராணுவ உயர் அதிகாரியாக நடிக்கிறார். பிரபல தொழில் அதி பரும் முன்னாள் ராணுவ அதிகாரியுமான ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்று கதை, இது. படப்பிடிப்பு அடுத்த மாதம் (ஏப்ரல்) தொடங்க இருக்கிறது. படத்தை சூர்யாவின் 2 டி நிறுவனமே தயாரிக்கிறது.