சினிமா துளிகள்

தொடர்ந்து வில்லன்! + "||" + Following the villain!

தொடர்ந்து வில்லன்!

தொடர்ந்து வில்லன்!
கதாநாயகனாகவே நடித்துக் கொண்டிருந்தவர் ‘ஆக்‌ஷன் கிங்.’
கதாநாயகனாகவே நடித்துக் கொண்டிருந்த ‘ஆக்‌ஷன் கிங்,’ சமீபகாலமாக வரிசையாக வில்லன் வேடத்தில் நடித்து வருகிறார். அடுத்து இசை நடிகர் நடிக்கும் புதிய படத்திலும் அவர் வில்லனாக நடிக்கிறார்.

இது, ஒரு திகில் படம். இதில், பயங்கரமான வில்லனாக ‘ஆக்‌ஷன் கிங்’ வருகிறாராம்!

தொடர்புடைய செய்திகள்

1. பட வேட்டையில், ‘டாப்’ நடிகை!
தமிழ்-தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானவர் ‘டாப்’ நடிகை.
2. இப்படியும் ஆசைப்படும் நாயகிகள்!
பெரும்பாலான பிரபல கதாநாயகிகளுக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை, ‘திருமணம்.’
3. விளம்பர படங்களில் நடிக்க போட்டி!
விளம்பர படங்களில் நடிக்க முன்னணி கதாநாயகிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
4. ‘பால்’ நடிகையும், உறவினர்களும்..!
கணவரை விவாகரத்து செய்த ‘பால்’ நடிகை ஓய்வே இல்லாமல் இரவு-பகலாக நடித்து வருகிறார்.
5. சம்பளத்தை குறைத்த நாயகி!
‘நம்பர்-1’ நடிகை ஒரு படத்துக்கு ரூ.5 கோடியில் இருந்து ரூ.6 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார்.