சினிமா துளிகள்

காதலர் விதித்த நிபந்தனைகள்! + "||" + Conditions imposed by lover!

காதலர் விதித்த நிபந்தனைகள்!

காதலர் விதித்த நிபந்தனைகள்!
வெற்றியை பெயரில் வைத்திருப்பவர் இரண்டெழுத்து நடிகர்.
வெற்றியை பெயரில் வைத்திருக்கும் இரண்டெழுத்து நடிகரும், ‘அங்காடி’ நடிகையும் காதலர்கள் என்பதும், இருவரும் திருமணத்துக்கு தயாராகி வருகிறார்கள் என்பதும் அனைவரும் அறிந்த சங்கதி. அந்த நடிகையை திருமணம் செய்து கொள்ள அந்த நடிகர் சில நிபந்தனைகளை விதித்து இருக்கிறாராம்.

அந்த நிபந்தனைகள் தனக்கு ஏற்புடையதாக இல்லை என்று நடிகை, சக நட்சத்திரங்களிடம் கூறி வருத்தப்படுகிறார். இருவரும் அடிக்கடி சண்டை போட்டு பிரிவதும், பிறகு சேருவதும் வழக்கமாக நடப்பதுதான் என்று கூறுகிறார், இருவருக்கும் சினேகிதியான நடிகை!