சினிமா துளிகள்

வில்லன் ஆனார், ‘..ம்பு’ நடிகர்! + "||" + The villain became the '....imbu' actor!

வில்லன் ஆனார், ‘..ம்பு’ நடிகர்!

வில்லன் ஆனார், ‘..ம்பு’ நடிகர்!
‘..ம்பு’ நடிகர் கதாநாயகனாக நடித்து வெளிவந்த ‘ராசா’ படம் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வெற்றியை பெறவில்லையாம்.
இருப்பினும் ‘..ம்பு’ நடிகர் சோர்ந்து போகவில்லை. உற்சாகமாகவே காணப்படுகிறார். வில்லனாக நடிக்க அவரை தேடிவந்த ஒரு படவாய்ப்பை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

அந்த படத்தில், ‘கடவுள்’ நடிகர் கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் மோதுகிற வில்லனாக ‘..ம்பு’ வருகிறார்! 

ஆசிரியரின் தேர்வுகள்...