சினிமா துளிகள்

விக்ரம் சொந்த குரலில் பாடினார்! + "||" + Vikram sang in his own voice!

விக்ரம் சொந்த குரலில் பாடினார்!

விக்ரம் சொந்த குரலில் பாடினார்!
விக்ரம் நடித்து வரும் ‘கடாரம் கொண்டான்’ படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.
‘கடாரம் கொண்டான்’ படத்தில், அக்‌ஷராஹாசன், நடிகர் நாசரின் மகன் அபிஹசன் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ‘தூங்காவனம்’ படத்தை இயக்கிய ராஜேஷ் எம்.செல்வா, இந்த படத்தை இயக்குகிறார்.

ஜிப்ரான் இசையமைக்கிறார். இவருடைய இசையில், விக்ரம் சொந்த குரலில் ஒரு பாடலை பாடியிருக்கிறார். அந்த பாடலை கவிஞர் விவேகா எழுதியிருக்கிறார் என்பது, கூடுதல் தகவல்.

தொடர்புடைய செய்திகள்

1. வில்லன் ஆனார், ‘..ம்பு’ நடிகர்!
‘..ம்பு’ நடிகர் கதாநாயகனாக நடித்து வெளிவந்த ‘ராசா’ படம் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வெற்றியை பெறவில்லையாம்.
2. அணை கட்டி தடுத்து நிறுத்த முயற்சி!
தமிழ் திரையுலகுக்கு புதுசாக வந்திருப்பவர் ‘மேக’ நடிகை.
3. காதலர் விதித்த நிபந்தனைகள்!
வெற்றியை பெயரில் வைத்திருப்பவர் இரண்டெழுத்து நடிகர்.
4. தொடர்ந்து வில்லன்!
கதாநாயகனாகவே நடித்துக் கொண்டிருந்தவர் ‘ஆக்‌ஷன் கிங்.’
5. அடிக்கடி வெளிநாடு பறக்கும் நாயகி!
பழைய தலைநகரின் பெயரில் திரைக்கு வந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர், அந்த நடிகை.