சினிமா துளிகள்

தமன்னாவின் கடும் உழைப்பு! + "||" + Tamanna's hard work!

தமன்னாவின் கடும் உழைப்பு!

தமன்னாவின் கடும் உழைப்பு!
தமிழ் திரையுலகில் இப்போதைய நிலவரப்படி, பெரும்பாலான கதாநாயகிகள் அதிகபட்சமாக 3 வருடங்களே தாக்குப் பிடிக்கிறார்கள்.
14 அல்லது 15 வருடங்களாக தாக்குப்பிடிப்பவர்கள் விதிவிலக்கு..  இந்த வரிசையில் உள்ள தமன்னா தொடர்ந்து தனது மார்க்கெட்டை தக்கவைத்துக் கொள்வதற்கு காரணம், கடுமையான உழைப்புதான் என்கிறார்கள் அவருடைய நண்பர்கள்!

ஆசிரியரின் தேர்வுகள்...