சினிமா துளிகள்

தன்சிகா, கவர்ச்சிக்கு மாறுகிறார்! + "||" + Dhansika is changing in glamour role

தன்சிகா, கவர்ச்சிக்கு மாறுகிறார்!

தன்சிகா, கவர்ச்சிக்கு மாறுகிறார்!
‘கபாலி’ படத்தில் ரஜினிகாந்தின் மகளாக-துணிச்சல் மிகுந்த பெண்ணாக நடித்தவர் தன்சிகா.
‘கபாலி’ படத்தில் ரஜினிகாந்தின் மகளாக-துணிச்சல் மிகுந்த பெண்ணாக நடித்த தன்சிகாவுக்கு தொடர்ந்து அதுபோன்ற வேடங்களே தேடி வருகிறதாம். ஒரே மாதிரியான வேடங்களில் நடிப்பது அவருக்கு சலிப்பை ஏற்படுத்தி இருக்கிறதாம்.

அதனால், இனிமேல் கவர்ச்சிக்கு மாறுவது என்று அவர் முடிவு எடுத்து இருக்கிறார்!

ஆசிரியரின் தேர்வுகள்...