சினிமா துளிகள்

‘‘அம்மாதான் வெற்றிக்கு காரணம்!"’ + "||" + '' The reason for the success of the mother! ''

‘‘அம்மாதான் வெற்றிக்கு காரணம்!"’

‘‘அம்மாதான் வெற்றிக்கு காரணம்!"’
அம்ரிஷ் இசையில், ‘சத்ரு,’ ‘பொட்டு’ ஆகிய 2 படங்கள் ஒரே சமயத்தில் திரைக்கு வந்தது.
அம்ரிஷ் இசையில், ‘சத்ரு,’ ‘பொட்டு’ ஆகிய 2 படங்கள் ஒரே சமயத்தில் திரைக்கு வந்த நிலையில், அடுத்து அவர், ‘யங் மங் சங்’ படத்துக்கு இசையமைத்து வருகிறார். இதையடுத்து அவர், சன்னிலியோன் நடிக்கும் ‘வீரமாதேவி’ படத்துக்கு இசையமைக்கிறார்.

வளர்ந்து வரும் இசையமைப்பாளர்கள் வரிசையில் ஒருவரான அவர் தனது வளர்ச்சிக்கு காரணம் அம்மா (ஜெயசித்ரா)தான் என்கிறார்.