சினிமா துளிகள்

ராணுவ உயர் அதிகாரியாக சூர்யா! + "||" + Surya plays the role of Army Chief

ராணுவ உயர் அதிகாரியாக சூர்யா!

ராணுவ உயர் அதிகாரியாக சூர்யா!
‘என்.ஜி.கே.,’ ‘காப்பான்’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார் சூர்யா.
‘என்.ஜி.கே.,’ ‘காப்பான்’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள சூர்யா அடுத்து, ‘இறுதிச்சுற்று’ புகழ் சுதா கொங்கரா டைரக்‌ஷனில் நடிக்க இருக்கிறார்.. இந்த படத்தில் அவர் ராணுவ உயர அதிகாரியாக நடிக்கிறார்.

இது, மறைந்த ஒரு உயர் ராணுவ அதிகாரியின் வாழ்க்கை வரலாறை கருவாக கொண்ட கதை!