சினிமா துளிகள்

சில மாற்றங்களுடன்...‘பிங்க்’ + "||" + With some changes ... 'pink'

சில மாற்றங்களுடன்...‘பிங்க்’

சில மாற்றங்களுடன்...‘பிங்க்’
‘பிங்க்’ (இந்தி) படம் சில மாற்றங்களுடன் தமிழில் படமாகிறது.
அஜித் கதாநாயகனாக நடிக்கிறார். வித்யாபாலன் கதாநாயகியாக நடிக்கிறார். படத்துக்கு, ‘நேர் கொண்ட பார்வை’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது..

‘பிங்க்’ (இந்தி) படத்தில் டாப்சி நடித்த வேடத்தில், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் நடக்கிறது!