சினிமா துளிகள்

கை நழுவிப் போன பெயர் + "||" + Hand slippery name

கை நழுவிப் போன பெயர்

கை நழுவிப் போன பெயர்
பெரிய நடிகர்கள் நடித்து வெற்றி பெற்ற படங்களின் பெயர்களை, தற்போதைய வளரும் நடிகர்கள் வைப்பது என்பது வழக்கமாகி விட்டது.
அந்த வகையில் 1983-ம் ஆண்டில் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான படம் ‘கைதி.’ அவரது நடிப்பில் முக்கியமான படமாகவும் அது அமைந்தது. 

எனவே அந்த பெயரில் தானும் ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்பது, சிரஞ்சீவியின் மகனும், தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவருமான ராம்சரணுக்கு ஆசை. ஆனால் கார்த்தி நடிப்பில் உருவாகும் புதிய படத்திற்கு ‘கைதி’ என்று பெயரிடப்பட்டு, அது தமிழ், தெலுங்கு மொழியில் எடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வருத்தத்தில் இருக்கிறாராம், ராம்சரண்.

ஆசிரியரின் தேர்வுகள்...