சினிமா துளிகள்

கலகலப்பான கதாபாத்திரத்தில் பிருத்விராஜ் + "||" + Prithviraj is comedy role

கலகலப்பான கதாபாத்திரத்தில் பிருத்விராஜ்

கலகலப்பான கதாபாத்திரத்தில் பிருத்விராஜ்
‘ஊழம்’, ‘விமானம்’, ‘ரணம்’, ‘நைன்’ என கடந்த சில வருடங்களாக மிகவும் சீரியசான கதைகளிலேயே நடித்து வந்தார் பிருத்விராஜ்.
இந்த நிலையில் அவர் ‘பிரதர்ஸ் டே’ படத்தில் கலகலப்பான கதையில், கலகலப்பான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை நகைச்சுவை நடிகர் கலாபவன் சாஜன் இயக்க உள்ளார். 

இதில் பிருத்விராஜ் ஜோடியாக மியா ஜார்ஜ், பிரயாகா மார்ட்டின், ஐஸ்வர்யா லட்சுமி, எய்மா செபாஸ்டின் ஆகியோர் நடிக்கிறார்கள். இதில் மியா ஜார்ஜ், ஏற்கனவே பிருத்விராஜூடன் மூன்று படங்களில் இணைந்து நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.