சினிமா துளிகள்

பணிப்பெண் வேலையை தொடர்கிறார்! + "||" + The maid goes on!

பணிப்பெண் வேலையை தொடர்கிறார்!

பணிப்பெண் வேலையை தொடர்கிறார்!
சமீபத்தில் திரைக்கு வந்த ‘...வாடை’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தவர், மலையாள மாங்குயில்.
விமான பணிப்பெண்ணாக பணிபுரிந்து வருகிறார். இவரின் வசீகர முகத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாகி இருக்கிறது. இதனால் முன்னணி நாயகிகள் அத்தனை பேரும் கலங்கிப்போனார்கள்.

ஆனால், ‘வாடை’ நாயகி வெற்றியை தலைக்கு ஏற்றாமல், தன் பணியை விமானத்திலேயே தொடர்ந்து வருகிறார்! (இதைக்கேள்விப்பட்ட பிறகே முன்னணி நாயகிகள் முகத்தில் சந்தோஷம்! )