சினிமா துளிகள்

தெலுங்கு படங்கள் மீது திடீர் மோகம்! + "||" + Telugu films crush

தெலுங்கு படங்கள் மீது திடீர் மோகம்!

தெலுங்கு படங்கள் மீது திடீர் மோகம்!
தமிழ் பட கதாநாயகர்களில், ‘சூர்ய’ நடிகருக்குத்தான் ஆந்திரா மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறதாம்.
இசையமைப்பாள ராக இருந்து கதாநாயகன் ஆகிவிட்ட ‘விஜய’ நடிகருக்கும் தெலுங்கு மார்க்கெட், ஏறுமுகமாக இருக்கிறதாம்.

இவர்களை பார்த்து, ‘பதி’ நடிகருக்கும் தெலுங்கு படங்கள் மீது மோகம் வந்து இருக்கிறதாம். முதல்முறையாக அவர் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க சம்மதித்து இருக்கிறார்!