சினிமா துளிகள்

‘ராஜ்’ நடிகையின் கனவு நிறைவேறியது! + "||" + Raj's actress's dream fulfilled!

‘ராஜ்’ நடிகையின் கனவு நிறைவேறியது!

‘ராஜ்’ நடிகையின் கனவு நிறைவேறியது!
துபாயில் இருந்து இறக்குமதியான ‘ராஜ்’ நடிகை, வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்.

பட வாய்ப்புகள் பற்றி கவலைப்படாமல், தன்னை தேடி வருகிற படங்களில் மட்டும் நடித்து வருகிறார். இவருக்கு ‘ஹாலிவுட்’ படங்களில் நடிக்க வேண்டும் என்பது, கனவு. அந்த கனவு இப்போது நிறைவேறி இருக்கிறது. ‘ராஜ்’ நடிகை ஒரு ‘ஹாலிவுட்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்!