வில்லி வேடத்தில், தமன்னா!


வில்லி வேடத்தில், தமன்னா!
x
தினத்தந்தி 21 March 2019 10:15 PM GMT (Updated: 21 March 2019 9:51 AM GMT)

நடிகை தமன்னா ஒரு படத்தில் வில்லி வேடத்தில் நடிக்கிறார்.

‘கண்ணே கலைமானே’ படத்துக்குப்பின் தமன்னாவை தேடி வித்தியாசமான கதையம்சங்களையும், மாறுபட்ட கதாபாத்திரங்களையும் கொண்ட புது பட வாய்ப்புகள் நிறைய வருகின்றனவாம். அதில் தனக்கான கதைகளை தமன்னா தேடி எடுக்கிறார்.

அப்படி அவர் தேர்வு செய்த படங்களில், சுந்தர் சி. இயக்கும் புதிய படமும் ஒன்று. அதில் தமன்னாவின் கதாபாத்திரம், ‘நெகடிவ்’ ஆக அமைந்துள்ளது. அவர் வில்லியாக நடிக்கிறார். ‘‘வில்லி வேடத்தில் நடித்தது, ஒரு வித்தியாசமான அனுபவம்’’ என்கிறார், தமன்னா!

Next Story