சினிமா துளிகள்

“சர்ச்சை கதைகளை விரும்பும் நாயகி! + "||" + He has decided to play boldly in controversial stories.

“சர்ச்சை கதைகளை விரும்பும் நாயகி!

“சர்ச்சை கதைகளை விரும்பும் நாயகி!
சர்ச்சைக்குரிய கதைகளில் துணிச்சலாக நடிப்பது என்று முடிவெடுத்து இருக்கிறார்.

முன்னாள் காதல் ஜோடி நடிக்கும் இரண்டெழுத்து படத்துக்கு மிகப்பெரிய விளம்பரம் கிடைத்துள்ளது. அந்த முன்னாள் காதல் ஜோடி மீண்டும் இணைந்து நடிப்பதுதான் இதற்கு காரணம். சர்ச்சைக்குரிய தகவல்கள் படத்துக்கு நல்ல விளம்பரமாக அமையும் என்பதை அந்த நாயகி இப்போதுதான் புரிந்து கொண்டாராம்.

அதைத்தொடர்ந்து அந்த நாயகி சர்ச்சைக்குரிய கதைகளில் துணிச்சலாக நடிப்பது என்று முடிவெடுத்து இருக்கிறார். தன்னிடம் கதை சொல்ல வருபவர்களிடம், “சர்ச்சைக்குரிய கதை இருக்கிறதா...அதை முதலில் சொல்லுங்கள்” என்கிறாராம்!