சினிமா துளிகள்

சம்பளத்தை ரூ.2 கோடியாக உயர்த்தினார், கவர்ச்சி நாயகி! + "||" + He earned Rs 50 lakh for actress actress.

சம்பளத்தை ரூ.2 கோடியாக உயர்த்தினார், கவர்ச்சி நாயகி!

சம்பளத்தை ரூ.2 கோடியாக உயர்த்தினார், கவர்ச்சி நாயகி!
படுகவர்ச்சியாக நடித்த நடிகை, அந்த படத்துக்கு ரூ.50 லட்சம் வாங்கினாராம்.

சமீபத்தில் திரைக்கு வந்த ஒரு படத்தில் இரட்டை அர்த்தமுள்ள வசனம் பேசி, படுகவர்ச்சியாக நடித்த நடிகை, அந்த படத்துக்கு ரூ.50 லட்சம் வாங்கினாராம். படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து அவர் தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்தி விட்டார்.

இப்போது அவர் ரூ.2 கோடி சம்பளம் கேட்கிறார்!