சினிமா துளிகள்

முக்கிய வேடத்தில், கஸ்தூரி! + "||" + In the main role, kasturi

முக்கிய வேடத்தில், கஸ்தூரி!

முக்கிய வேடத்தில், கஸ்தூரி!
`தமிழரசன்' படத்தில், கஸ்தூரி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் `தமிழரசன்' படத்தில், கஸ்தூரி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஒரு நேர்மையான டாக்டர் வேடத்தை அவர் ஏற்றுள்ளார். கதாநாயகனுக்கு மருத்துவம் பற்றிய சில சந்தேகங்களை விளக்கும் கதாபாத்திரத்தில் கஸ்தூரி வருகிறார்.

இந்த படத்தை பாபு யோகேஸ்வரன் டைரக்டு செய்கிறார்!

தொடர்புடைய செய்திகள்

1. ரஜினியை விமர்சித்த கஸ்தூரி
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991–ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் கொலை செய்யப்பட்ட வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேர் கைதாகி சிறையில் இருக்கிறார்கள்.