சினிமா துளிகள்

ஆகஸ்டு விருந்தாக அஜித் படம்! + "||" + Ajith's film as an August event

ஆகஸ்டு விருந்தாக அஜித் படம்!

ஆகஸ்டு விருந்தாக அஜித் படம்!
`நேர் கொண்ட பார்வை' படம் ஆகஸ்டு மாதம் திரைக்கு வருகிறது.
அஜித்குமார் நடித்து வரும் `நேர் கொண்ட பார்வை' படம் முடிவடையும்  நிலையில் இருக்கிறது. இதில், அவர் வழக்கறிஞராக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக வித்யாபாலன் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசைமைக்கிறார். வினோத் டைரக்டு செய்கிறார்.

படத்தை வருகிற ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி திரைக்கு கொண்டுவர முடிவு செய்து இருக்கிறார்கள்!

ஆசிரியரின் தேர்வுகள்...