சினிமா துளிகள்

வெங்கட் பிரபுவின் ‘ஆர்.கே.நகர்’ + "||" + Venkat Prabhu's 'RK Nagar'

வெங்கட் பிரபுவின் ‘ஆர்.கே.நகர்’

வெங்கட் பிரபுவின் ‘ஆர்.கே.நகர்’
டைரக்டர் வெங்கட் பிரபு சொந்த படம் தயாரிக்கிறார். இவருடைய தயாரிப்பில் உருவாகும் படத்தை அவரிடம் உதவி டைரக்டராக இருந்த சரவணராஜன் டைரக்டு செய்கிறார்.
 வைபவ், பிரேம்ஜி, கருணாகரன், சனா ஆகியோர் நடிக்கி றார்கள்.

‘‘படத்துக்கு, ‘ஆர்.கே. நகர்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. என்றாலும் இது, அரசியல் படம் அல்ல. அரசியல் தொடர்பான நகைச்சுவை இருக்கும்’’ என்கிறார், டைரக்டர் சரவணராஜன்!