சினிமா துளிகள்

அப்பா-மகனாக தனுஷ்! + "||" + Dhanush as father and son

அப்பா-மகனாக தனுஷ்!

அப்பா-மகனாக தனுஷ்!
‘வட சென்னை,’ ‘மாரி-2’ படங்களை அடுத்து தனுஷ், வெற்றிமாறன் டைரக்‌ஷனில், ‘அசுரன்’ படத்தில் நடித்து வருகிறார்.
‘அசுரன்’  படத்தில் அவர் அப்பா-மகனாக 2 வேடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

‘அசுரன்’ படத்தில் நடித்து முடித்து விட்டு, துரை செந்தில்குமார் டைரக்‌ஷனில் உருவாகும் புதிய படத்தில் தனுஷ் நடிக்க சம்மதித்து இருக்கிறார். இந்த படத்திலும் அவர் அப்பா-மகனாக இரட்டை வேடங்களில் நடிக்கிறார்!

தொடர்புடைய செய்திகள்

1. புதிய படத்தில், 2 வேடங்களில் தனுஷ்
தனுஷ் நடித்து கடந்த வருடம் வடசென்னை, மாரி-2 படங்கள் வந்தன. இரண்டுமே தாதாக்களின் அதிரடி கதை. அதன்பிறகு வெற்றி மாறன் இயக்கத்தில் ‘அசுரன்’ படத்தில் நடித்து வருகிறார்.