சினிமா துளிகள்

சம்பளத்தை உயர்த்தினார்! + "||" + raised the salary

சம்பளத்தை உயர்த்தினார்!

சம்பளத்தை உயர்த்தினார்!
‘டைரக்டர்-நடிகர்’ தனது சம்பளத்தை உயர்த்தி விட்டாராம்.
கடலின் இன்னொரு பெயரை கொண்ட டைரக்டர் குணச்சித்ர நடிகராகவும் இருப்பதால், அவரிடம் கதை சொல்வதற்கு நிறைய டைரக்டர்கள் வருகிறார்கள். வருபவர்கள் எல்லோரிடமும் உட்கார்த்து கதை கேட்கிறார், அந்த டைரக்டர்.

நாளுக்கு நாள் டைரக்டர்களின் கூட்டம் அதிகரித்து வருவதால், அந்த ‘டைரக்டர்-நடிகர்’ தனது சம்பளத்தை ஒரேயடியாக உயர்த்தி விட்டாராம்! (இப்போது அவருடைய சம்பளம், ஒன்றரை கோடியாம்!)

ஆசிரியரின் தேர்வுகள்...