சினிமா துளிகள்

ஒரு கதாநாயகன்-கதாநாயகியின் வருத்தம்! + "||" + sadness of a hero-heroine

ஒரு கதாநாயகன்-கதாநாயகியின் வருத்தம்!

ஒரு கதாநாயகன்-கதாநாயகியின் வருத்தம்!
இம்மாதம் திரைக்கு வர இருந்த படம், தேர்தல் காரணமாக தள்ளிப்போய் விட்டதாம்.
முன்னணி கதாநாயகர்களில், இரண்டெழுத்தில் பெயரை கொண்டவரும் ஒருவர். அவர் நடித்து இம்மாதம் திரைக்கு வர இருந்த படம், தேர்தல் காரணமாக தள்ளிப்போய் விட்டதாம்.

படத்தின் தயாரிப்பாளர் தேர்தலில் போட்டியிடுவதால், படத்தின் ‘ரிலீஸ்’ தேதி தள்ளிப்போடப்பட்டு இருக்கிறது. இதனால் அந்த படத்தின் கதாநாயகன்-கதாநாயகி ஆகிய இருவரும் வருத்தத்தில் இருக்கிறார்கள்! (அரசியல் எங்கேயெல்லாம், எப்படியெல்லாம் பாதிப்பை ஏற்படுத்துகிறது!)