சினிமா துளிகள்

விஜய் படம், 65 சதவீதம் முடிவடைந்தது! + "||" + Nayantara is acting as a pair of Vijay

விஜய் படம், 65 சதவீதம் முடிவடைந்தது!

விஜய் படம், 65 சதவீதம் முடிவடைந்தது!
விஜய் ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார்
விஜய் நடித்து வரும் 63-வது படம் வேகமாக வளர்ந்து வருகிறது. 65 சதவீத படப் பிடிப்பு முடிவடைந்தது. இதில், விஜய் ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். அட்லீ டைரக்டு செய்கிறார்.

கால்பந்து விளையாட்டை கருவாக கொண்ட இந்த படத்தில் விஜய் கால்பந்து வீரராக நடிக்கிறார். படத்தின் முக்கிய காட்சிகளுக்காக, சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கால்பந்தாட்ட மைதானம் அமைக்கப்பட்டு வருகிறது. அதில், 50 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

1. ‘பிசியோதெரபிஸ்ட்’ ஆக நயன்தாரா!
விஜய் நடித்துக் கொண்டிருக்கும் படம் ‘பிகில்’.
2. நயன்தாராவின் அறம் 2-ம் பாகம்
கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடித்து 2017-ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய படம் அறம்.
3. தொடர் சர்ச்சைகள் : நயன்தாரா படம் தள்ளிவைப்பு
நயன்தாரா நடித்துள்ள ‘கொலையுதிர் காலம்’ படம் தொடர் சர்ச்சைகளில் சிக்கி உள்ளது. சக்ரி டோலேட்டி இயக்கத்தில் ஹஷ் என்ற ஆங்கில படத்தின் ரீமேக்காக இது உருவானது.
4. வலைதளங்களில் வைரல் ஆகும் நயன்தாரா புகைப்படம்
தமிழ் பட உலகில், ‘நம்பர்-1’ கதாநாயகியாக இருப்பவர், நயன்தாரா. இவர் நடித்த பல படங்கள் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளன.
5. அடிக்கடி துபாய் போவது ஏன்?
நயன்தாரா, சகோதர பாசம் மிகுந்தவர்.