சினிமா துளிகள்

யார் அந்த 4-வது நாயகி? + "||" + In the film 'Kanjana-3'. Oviya, Velitha, Nikki Thambodi

யார் அந்த 4-வது நாயகி?

யார் அந்த 4-வது நாயகி?
`காஞ்சனா-3' படத்தில். ஓவியா, வேதிகா, நிக்கி தம்போடி
ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கியுள்ள `காஞ்சனா-3' படத்தில். ஓவியா, வேதிகா, நிக்கி தம்போடி ஆகிய 3 கதாநாயகிகள் இடம் பெறுகிறார்கள். இவர்கள் தவிர படத்தில் இன்னொரு பெரிய கதாநாயகியும் இருக்கிறாராம். அவர் யார் என்பதை `சஸ்பென்ஸ்' ஆக வைத்து இருக்கிறார்கள்.

படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், எந்த காட்சியையும் வெட்டவில்லை. ரத்தம் வரும் 2 இடங்களில், நிறத்தை மாற்ற சொல்லிவிட்டு படத்துக்கு, `யு ஏ' சான்றிதழ் கொடுத்து இருக்கிறார்கள்!