சினிமா துளிகள்

முதல் இடத்தை நோக்கி முந்துகிறார்! + "||" + Moving to first place!

முதல் இடத்தை நோக்கி முந்துகிறார்!

முதல் இடத்தை நோக்கி முந்துகிறார்!
தமிழ் திரையுலகின் `நம்பர்-1' கதாநாயகியாக இருப்பவர், நயன்தாரா. கடந்த 8 வருடங்களாக அவர் இந்த இடத்தை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார்.
அவருடைய சம்பளம், ரூ.6 கோடி. இவருக்கு அடுத்த இடத்தில், கீர்த்தி சுரேஷ் இருக்கிறார். தமிழ் பட உலகில் இரண்டாவது இடத்தில் இருந்தாலும், தெலுங்கு பட உலகில் கீர்த்தி சுரேஷ்தான் `நம்பர்-1' கதாநாயகியாக இருக்கிறார்.

அவர் நடித்த `நடிகையர் திலகம்' படம் தெலுங்கில், `மகாநதி' என்ற பெயரில் வெளியாகி, ஆந்திராவில் வசூல் சாதனை செய்தது. அதன் பிறகு கீர்த்தி சுரேஷ்தான் தெலுங்கு பட உலகில், `நம்பர்-1' இடத்தில் இருந்து வருவதாக தெலுங்கு திரைப்பட வினியோகஸ்தர்கள் கூறுகிறார்கள். அதோடு முதல் இடத்தை நோக்கி கீர்த்தி சுரேஷ் முந்தி வருகிறார் என்றும் அவர்கள் கூறினார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. ‘பிசியோதெரபிஸ்ட்’ ஆக நயன்தாரா!
விஜய் நடித்துக் கொண்டிருக்கும் படம் ‘பிகில்’.
2. நயன்தாராவின் அறம் 2-ம் பாகம்
கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா நடித்து 2017-ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய படம் அறம்.
3. தொடர் சர்ச்சைகள் : நயன்தாரா படம் தள்ளிவைப்பு
நயன்தாரா நடித்துள்ள ‘கொலையுதிர் காலம்’ படம் தொடர் சர்ச்சைகளில் சிக்கி உள்ளது. சக்ரி டோலேட்டி இயக்கத்தில் ஹஷ் என்ற ஆங்கில படத்தின் ரீமேக்காக இது உருவானது.
4. வலைதளங்களில் வைரல் ஆகும் நயன்தாரா புகைப்படம்
தமிழ் பட உலகில், ‘நம்பர்-1’ கதாநாயகியாக இருப்பவர், நயன்தாரா. இவர் நடித்த பல படங்கள் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளன.
5. அடிக்கடி துபாய் போவது ஏன்?
நயன்தாரா, சகோதர பாசம் மிகுந்தவர்.