சினிமா துளிகள்

பேய் வேடத்தில் நடிக்க மறுத்தார்! + "||" + Refused to act in a ghost role!

பேய் வேடத்தில் நடிக்க மறுத்தார்!

பேய் வேடத்தில் நடிக்க மறுத்தார்!
தமிழ்நாட்டில் பேய் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. பேய் படங்கள் அனைத்தும் வெற்றி பெறுகின்றன.
பேய் வேடங்களில் நடிக்க எல்லா கதாநாயகிகளும் தயாராக இருக்கிறார்கள். இந்த நிலையில், ஒரே ஒரு நாயகி மட்டும் பேய் வேடம் போட மறுக்கிறார்.

அந்த நாயகி கேரளாவை சேர்ந்தவர். யானை படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு வந்தவர். பேயாக நடிப்பதற்கு வந்த 2 பட வாய்ப்புகளை, “வேண்டாம்” என்று அவர் மறுத்து விட்டாராம்! 

தொடர்புடைய செய்திகள்

1. படம் ஓடாவிட்டாலும் சம்பளம் ரூ.2 கோடி!
அந்த மூன்றெழுத்து நடிகர், வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். இவர் நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றி பெறவில்லை. இருப்பினும் ரூ.2 கோடி சம்பளம் கேட்கிறார்.
2. ஒரு பக்கம் நடிப்பு; மறுபக்கம் திருமண பேச்சு!
நான்கெழுத்து நடிகை திரையுலக்கு வந்து பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டன. இன்னும் சளைக்காமல் நடித்து வருகிறார்.
3. கவர்ச்சி விருந்துக்கு தயாரான நாயகி!
தன்னிடம் கதை சொல்ல வரும் டைரக்டர்களிடம், “கவர்ச்சியான சீன்கள் இருக்கிறதா? இரட்டை அர்த்த வசனங்கள் இருக்கிறதா?” என்றுதான் முதலில் விசாரிக்கிறாராம், ‘ஓ’ நடிகை.
4. விக்ரம் சொந்த குரலில் பாடினார்!
விக்ரம் நடித்து வரும் ‘கடாரம் கொண்டான்’ படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.
5. வில்லன் ஆனார், ‘..ம்பு’ நடிகர்!
‘..ம்பு’ நடிகர் கதாநாயகனாக நடித்து வெளிவந்த ‘ராசா’ படம் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய வெற்றியை பெறவில்லையாம்.