சினிமா துளிகள்

கவர்ச்சி விருந்துக்கு தயாரான நாயகி! + "||" + Heroine ready for glamour's party!

கவர்ச்சி விருந்துக்கு தயாரான நாயகி!

கவர்ச்சி விருந்துக்கு தயாரான நாயகி!
தன்னிடம் கதை சொல்ல வரும் டைரக்டர்களிடம், “கவர்ச்சியான சீன்கள் இருக்கிறதா? இரட்டை அர்த்த வசனங்கள் இருக்கிறதா?” என்றுதான் முதலில் விசாரிக்கிறாராம், ‘ஓ’ நடிகை.
 “இருக்கிறது” என்று சொன்னால், உடனே கால்ஷீட் கொடுத்து விடுகிறாராம்.

“இல்லை” என்று சொன்னால், “நான் சொல்கிற காட்சிகளை எல்லாம் சேர்த்துக் கொள்ளுங்கள்” என்று கவர்ச்சி விருந்து வைக்க வற்புறுத்துகிறாராம்! (இதுமாதிரி ஒரு கதாநாயகியை பார்த்து இருக்கிறீர்களா?” என்று ஆச்சரியப்படுகிறார், ஒரு டைரக்டர்!)

தொடர்புடைய செய்திகள்

1. பட வேட்டையில், ‘டாப்’ நடிகை!
தமிழ்-தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானவர் ‘டாப்’ நடிகை.
2. இப்படியும் ஆசைப்படும் நாயகிகள்!
பெரும்பாலான பிரபல கதாநாயகிகளுக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை, ‘திருமணம்.’
3. விளம்பர படங்களில் நடிக்க போட்டி!
விளம்பர படங்களில் நடிக்க முன்னணி கதாநாயகிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
4. ‘பால்’ நடிகையும், உறவினர்களும்..!
கணவரை விவாகரத்து செய்த ‘பால்’ நடிகை ஓய்வே இல்லாமல் இரவு-பகலாக நடித்து வருகிறார்.
5. சம்பளத்தை குறைத்த நாயகி!
‘நம்பர்-1’ நடிகை ஒரு படத்துக்கு ரூ.5 கோடியில் இருந்து ரூ.6 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார்.