சினிமா துளிகள்

கார்த்திக்கு அக்காவாக ஜோதிகா! + "||" + Karthi sister Jyotika

கார்த்திக்கு அக்காவாக ஜோதிகா!

கார்த்திக்கு அக்காவாக ஜோதிகா!
கார்த்திக்கு அக்காவாக ஜோதிகா நடிக்கிறார்.
சிறந்த கதை மற்றும் கதாபாத்திரங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஜோதிகா, அடுத்து ஒரு படத்தில், மலையாள டைரக்டர் ஜித்து ஜோசப் டைரக்ஷனில் நடிக்கிறார். பெயர் சூட்டப்படாத இந்த படத்தின் கதாநாயகனாக கார்த்தி நடிக்கிறார். அவருக்கு அக்காவாக ஜோதிகா நடிக்கிறார். இருவருக்கும் அப்பாவாக சத்யராஜ் நடிக் கிறார்.

வில்லனாக பிரபல மலையாள நடிகர் அசன்பால் நடிக்கிறார். இது, ஒரு அக்காவுக்கும், தம்பிக்கும் இடையேயான பாசப்போராட்டத்தை சித்தரிக்கும் படம்!