சினிமா துளிகள்

இப்போது நடன நடிகர்! + "||" + Dance actor now

இப்போது நடன நடிகர்!

இப்போது நடன நடிகர்!
மிக பிரபலமான அந்த நடிகையை காதல் மணம் புரிய இருந்தார் நடன நடிகர்.
மிக பிரபலமான அந்த நடிகையை காதல் மணம் புரிய இருந்த நடன நடிகர், கடைசி நேரத்தில் “இது சரி வராது” என்று முடிவு செய்து, நடிகையுடன் இருந்த காதலை முறித்துக் கொண்டார். கல்யாணமும் ரத்தாகி விட்டது. அதன் பிறகு அந்த நடிகை இன்னொரு டைரக்டருடன் காதல் வளர்த்தார்.

அவரைப்போல் நடன நடிகரும் வேறு ஒரு நடிகையுடன் காதல் வளர்த்து வருகிறார். அவருடைய காதல் வலையில் சிக்கியிருக்கும் அந்த ‘னா’ நடிகை, வலையில் இருந்து வெளியே வருவாரா அல்லது வலைக்குள் மாட்டிக் கொண்டு நடன நடிகர் பின்னால் ஒதுங்கி விடுவாரா? என்பது விரைவில் தெரிந்து விடும்! (நட்சத்திர காதலில் எத்தனை ரகங்கள்...?) 

தொடர்புடைய செய்திகள்

1. பட வேட்டையில், ‘டாப்’ நடிகை!
தமிழ்-தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானவர் ‘டாப்’ நடிகை.
2. இப்படியும் ஆசைப்படும் நாயகிகள்!
பெரும்பாலான பிரபல கதாநாயகிகளுக்கு தமிழில் பிடிக்காத வார்த்தை, ‘திருமணம்.’
3. விளம்பர படங்களில் நடிக்க போட்டி!
விளம்பர படங்களில் நடிக்க முன்னணி கதாநாயகிகள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
4. ‘பால்’ நடிகையும், உறவினர்களும்..!
கணவரை விவாகரத்து செய்த ‘பால்’ நடிகை ஓய்வே இல்லாமல் இரவு-பகலாக நடித்து வருகிறார்.
5. சம்பளத்தை குறைத்த நாயகி!
‘நம்பர்-1’ நடிகை ஒரு படத்துக்கு ரூ.5 கோடியில் இருந்து ரூ.6 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார்.